குடியாத்தம்-சித்தூர் சாலையில் சித்தூர் கேட் பகுதியில் சாலையின் இருபக்கங்களிலும் பொக்லைன் எந்திரங்கள், கனரக வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகிறார்கள். இதை, போக்குவரத்துப் போலீசாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணபதி, குடியாத்தம்.