பஸ் வசதி இன்றி தவிக்கும் மாணவர்கள்

Update: 2022-08-19 13:42 GMT
  • whatsapp icon
பரங்கிப்பேட்டையில் உள்ள ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு முட்லூர், புதுச்சத்தரம், சாமியார்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். ஆனால் போதுமான அளவுக்கு பஸ் வசதி இல்லாததால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பள்ளிக்கு செல்ல போதுமான அளவுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்