ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்

Update: 2022-08-18 13:33 GMT

பரங்கிப்பேட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்