போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-08-16 11:20 GMT

கோவை டி.பி.ரோடு சுந்தரம் வீதியில் மகா காளியம்மன் கோவில் அருகே குப்பைகள் அகற்றப்பட்டு, மூட்டை மூட்டையாக கட்டி போடப்பட்டு உள்ளது. அவை சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்