அரசு பஸ்கள் மீண்டும் இயங்குமா?

Update: 2022-08-16 11:06 GMT

கோவை கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில் சோமனூரில் இருந்து காந்திபுரத்துக்கு 40 ஏ மற்றும் 40 பி ஆகிய அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் காரணமாக அந்த பஸ்களை நம்பி இருந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட அந்த அரசு பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்