சிதம்பரத்தில் இருந்து தலைகுளம் வரை இயக்கப்படும் ஒரே ஒரு பஸ்சும் சரியாக இயக்கபடுவதில்லை. இதனால் அம்பால்புரம், பிரசன்னரமபுரம், உலுத்துர் கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சிதம்பரம்-தலைகுளம் வரை கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.