நகர பஸ்களை மீண்டும் இயக்கிட வேண்டும்

Update: 2022-08-06 06:28 GMT
கொரோனா ஊரடங்குக்கு முன்பு சிதம்பரத்தில் இருந்து இரவில் பரங்கிப்பேட்டை வழியாக சாமியார்பேட்டை சென்ற டவுன் பஸ்சும், சிதம்பரத்தில் இருந்து மதியம் பைபாஸ் வழியாக பரங்கிப்பேட்டை வரை இயக்கப்பட்ட டவுன் பஸ்சும் தற்போது இயக்கப்படவில்லை. இதனால் சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதனால் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்