விபத்து அபாயம்

Update: 2022-08-03 13:56 GMT

மதுரை மாநகராட்சி திருநகர் மகாலட்சுமி காலனி ராதாகிருஷ்ணன் தெருவில் குடிதண்ணீர் வால்வுதொட்டியின் சிலாப் உடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த சிலாப்பை சீரமைக்கவும், குடிநீர் தொட்டியை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்