தடுமாறும் வாகனங்கள்

Update: 2022-07-26 11:18 GMT

ராமநாதபுரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் பொந்தம்புளி பஸ் நிறுத்தத்தின் முன்பு சாலை நடுவே பெரும் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள  பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி