தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-08-23 15:15 GMT

விருதுநகர் நகர் பகுதியில் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நடைபாதையினர், வாகனஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி