செயல்படாத பஸ் ஸ்டாப்

Update: 2026-06-28 11:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் காக்கலூர் பகுதியில் உள்ள ஆயில்மில் பஸ் ஸ்டாப், ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ளதால பஸ்கள் அங்கு நிற்பது இல்லை. இதனால் பஸ் ஏற மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் ஸ்டாப்பை திறக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்