வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2023-08-23 15:15 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பயணிக்கம் வாகனஓட்டிகள் சிலர் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மற்றபிற வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகனஓட்டிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி