நிறுத்தப்பட்ட பஸ்சால் பெண்கள் அவதி

Update: 2023-04-09 12:52 GMT

புதுக்கோட்டையில் இருந்து முள்ளூருக்கு இரவு 8 மணிக்கு பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த தடம் எண் 11 கொண்ட பஸ் கடந்த சில மாதங்களாக மாதத்தில் ஒரு நாள் அல்லது 2 நாள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் வெளியூர் சென்று வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பஸ்சை தினமும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி