போக்குவரத்து இடையூறு

Update: 2023-03-05 07:33 GMT

துடியலூர் அருகே சின்னதடாகம் பஸ் நிலையத்தின் நடுவே அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பஸ்கள் திரும்பி செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்குள்ள கொடி கம்பங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி