சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பனியம்பள்ளி ஊராட்சியில் சென்னிமலை-ஊத்துக்குளி சாலை அருகில் உள்ளது தோப்புபாளையம். இங்குள்ள காலனி பகுதியில் உள்ள சாலையில் மிக அதிகமான வளைவு காணப்படுகிறது. இதில் ஏராளமான வாகனங்கள் மோதி வாகன ஒட்வவடிகள் உயிாிழந்துள்ளனா். எனவே விபத்தை தடுக்க இனி வரும் காலங்களில் வேகத்தடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.