பயணிகள் சிரமம்

Update: 2023-01-29 08:54 GMT

கருமத்தம்பட்டியில் இருந்து சோமனூருக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும் சொகுசு பஸ்களாக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சாதாரண கட்டண பஸ்களை இயக்க வேண்டும். மேலும் கருமத்தம்பட்டியில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு இயக்கப்படும் நகர்ப்புற பஸ்கள் கருமத்தம்பட்டி நால்ரோடு வழியாக இயக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்