கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-01-18 16:23 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு மதுரையிலிருந்து போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதிக்கு செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி