அரசு பஸ் நீட்டிக்கப்படுமா?

Update: 2022-12-28 09:35 GMT

சூலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து காந்திபுரம் முதல் கோம்பக்காட்டுப்புதூர் வரை 19-ஜே எண் கொண்ட நகர்ப்புற பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், சோமனூர் பஸ் நிலையம் வரை இயக்கப்படுவது இல்லை. இதனால் அங்கு செல்லும் பொதுமக்கள் வேறு பஸ்சில் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த பஸ்சை சோமனூர் பஸ் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி