பஸ்சின் மேற்கூரை பழுது

Update: 2022-07-18 14:10 GMT

காந்திபுரத்தில் இருந்து அரசசூர் வழியாக பதுவம்பள்ளி செல்லும் அரசு பஸ்சின் மேற்கூரை சேதம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகிறது. இதனால் பயணிகள் நனைந்து கொண்டு பயணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். கைக்குழந்தையுடன் பயணிக்கும் பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அரசு பஸ்சை முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்