தொடரும் விபத்துகள்

Update: 2022-07-17 16:41 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள ஜி.கே.நகர் பகுதியில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மதுபாட்டில்கள் வாங்க வரும் மதுப்பிரியர்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வாகனங்களை கவனிக்காமல் திடீரென சாலையில் ஏறுவதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி