முறையாக பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-11-30 10:13 GMT

கோவை உக்கடம் மற்றும் காந்திபுரத்தில் இருந்து பட்டணத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக இயக்கப்படுவதில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அவர்கள் நீண்ட நேரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பட்டணம் பகுதிக்கு முறையாக அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி