விபத்து தடுக்கப்படுமா?

Update: 2022-07-16 14:43 GMT

மதுரை பாண்டி கோவில் செல்லும் சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைத்து விபத்தை குறைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்