நடவடிக்கை தேவை

Update: 2022-07-16 11:45 GMT

விருதுநகர் மாவட்ட மைய நூலகத்திற்கு வருபவர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் சிலர் கனரக வாகனங்களை நிறுத்துவதால் நூலகத்திற்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க ேவண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி