அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-16 11:11 GMT

நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை அருகே பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. இந்தநிலையில்  பெரும்பாலான பஸ் டிரைவர்கள் பஸ்களை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தாமல், ஆங்காங்கே  நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பஸ்களை அதற்கு உரிய இடங்களில் நிறுத்த நடவடிக்கை வேண்டும்.

-கவின், நாமக்கல்.

மேலும் செய்திகள்