தெருநாய்கள் தொல்லை

Update: 2022-07-16 07:18 GMT

பொள்ளாச்சி-பல்லடம் மெயின் ரோட்டில் நந்தனார் காலனி உள்ளது. இங்கு கடந்த சில வாரங்களாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி