கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-10-12 17:04 GMT
  • whatsapp icon
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டிக்கு மிக குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்டுகின்றது. இதனால்  பொதுமக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதலாக பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்