விபத்தில் சிக்கும் அபாயம்

Update: 2022-07-15 12:46 GMT

கோவை துடியலூர் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி