கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-23 17:27 GMT

தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரியகுளம், தேனியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அரசு டவுன் பஸ்களில் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், வருகிற பஸ்களில் கூட்டநெரிசலுடன் சென்று வருகிறார்கள். மேலும் படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கும் நிலையும் உள்ளது. எனவே மாணவர்களின் நலன்கருதி தேனி, பெரியகுளத்தில் இருந்து தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி