போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-13 19:49 GMT

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் தேவர் சிலையில் இருந்து அண்ணா பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையின் இருபுறமும் உள்ள பஸ் நிறுத்தத்தில் பலர் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக மருத்துவமனைக்கு வருபவர்களும், அலுவலகத்திற்கு செல்பவர்களும் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்