மதுரை மூன்றுமாவடி மற்றும் அழகர் நகர் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை வசதி கிடையாது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும்.