பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2022-09-08 15:55 GMT

மதுரை மாவட்டம் மேற்கு கோச்சடை பஸ் நிறுத்தத்தில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இப்பகுதியினர் காளவாசல் வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றனர். நேர தாமதம் போன்றவற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த தடத்தில் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்