விருதுநகர் மாவட்டம் மதுரை நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் எண்ணற்ற நோயாளிகள் வரும் நிலையில் அடிக்கடி இப்பகுதியில் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. எனவே அதிகாரிகள் இந்தப்பகுதியில் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சிக்னல் அமைக்க வேண்டும்.