மதுரை மாநகராட்சி மேல பொன்னகரம் மெயின் ரோடு 8வது தெரு சந்திப்பு, 11, 12வது தெரு இளந்தோப்பு, பாரதியார் ரோடு ஆகிய பகுதியில் மின்தடை அன்று வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படவில்லை. இதனால் வெட்டப்பட்ட மரக்கிளைகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. உடனடியாக மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.