பெயர் பலகை அமைக்க வேண்டும்

Update: 2022-09-01 13:13 GMT
பெயர் பலகை அமைக்க வேண்டும்
  • whatsapp icon

புதுச்சத்திரம், பி.முட்லூர், சாமியார்பேட்டை மற்றும் கிள்ளை வழியாக பரங்கிப்பேட்டை வரும்போது பல இடங்களில் பெயர் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வழி தெரியாமல் பல ஊர்களில் சென்று சுற்றி வருவதால் எரிபொருள் செலவு அதிகமாகும் நிலை உள்ளது. மேலும் அவசர காரியங்களுக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில்  செல்ல முடிவதில்லை. இதை தவிர்க்க மேற்கண்ட பகுதிகளில் பெயர் பலகை அமைப்பது அவசியம்.



மேலும் செய்திகள்