பஸ் வசதி வேண்டும்

Update: 2022-08-31 15:44 GMT

கோவை ஈச்சனாரி, சிட்கோ, சுந்தராபுரம், குறிச்சி, ஆத்துப்பாலம், உக்கடம் வழியாக பிரிமியர்நகர் முதல் கோவில்மேடு வரை இயக்கப்பட்டு வந்த 12 பி பஸ், துடியலூர் முதல் கற்பகம் கல்லூரி வரை இயக்கப்பட்டு வந்த ஏ4 பஸ் தற்போது இயக்கப்படவில்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து கல்லூரி, பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி