சேதமடைந்த நடைபாதை

Update: 2022-08-31 13:50 GMT
கோவை ரேஸ்கோர்சில் இருந்து மாவட்ட கோர்ட்டுக்கு செல்லும் நடைபாதை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே சேதமடைந்த நடை பாதையை சீரமைத்து தர அதிகாரிகள் முன் வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி