பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், காரைக்கால், நாகூர் மற்றும் வேளாங்கன்னி போன்ற தொலை தூர நகரங்களுக்கு செல்ல அரசு விரைவு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் சிதம்பரம், கடலூர் செல்லும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி பரங்கிப்பேட்டையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அரசு விரைவு பஸ் இயக்க வேண்டும்.