கோத்தகிரி அரவேனு பஜாரில் இருந்து மூணுரோடு செல்லும் குறுகிய சாலையின் ஓரங்களில் பல இடங்களில் கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோரங்களில் கட்டுமான பொருட்கள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.