பஸ் நிறுத்தம் இடமாற்றப்படுமா?

Update: 2022-08-25 13:41 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கும் இடத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இதன் நுழைவு வாயிலுக்கு அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ்கள் நிற்கும்போது, பணிமனையில் இருந்து பிற பஸ்கள் வருவதாலும், பாலத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் இறங்கி செல்வதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பஸ் நிறுத்தத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி