பஸ்நிற்க இடம் வேண்டும்

Update: 2022-07-09 13:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சாலையில் வாகனங்கள் நின்று செல்வதற்கு இடமின்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த வழித்தடத்தில் நின்றே செல்கின்றன. எனவே இந்த பகுதியில் பஸ்கள் நின்று செல்லும் வகையில் சாலையில் தனிஇடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி