பஸ் வசதி வேண்டும்

Update: 2022-08-22 15:26 GMT

சூலூரில் நீதிமன்றம், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இதனால் இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி, சோமனூர் வழியாக சூலூருக்கு புறநகர் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்