வேலூர் சாய்நாதபுரம் ஆர்.வி.நகர் ௨-வது தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்தது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடவில்லை. இதனால் சாலை மோசமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
டேவிட், வேலூர்