ஆரணி காந்தி மார்க்கெட் ரோடு, மண்டி வீதி பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி அருகில் வைக்கப்படும் மண்ணை சரிவர அள்ளுவது இல்லை. பல நாட்களாக கால்வாய் ஓரமாக மண் குவிந்துகிடக்கிறது. அந்த மண் மழை மற்றும் கால்நடைகளால் மீண்டும் கால்வாயிலேயே விழுகிறது. நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தூர்வாரும் மண்ணை உடனடியாக அகற்றுவார்களா?
-ரமேஷ், ஆரணி.