கழிவறையை திறப்பார்களா?

Update: 2023-03-26 17:22 GMT

நெமிலி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் மூடியே கிடக்கிறது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை கட்டிடத்தை அதிகாரிகள் திறப்பார்களா?

-ராேஜந்திரன், நெமிலி.

மேலும் செய்திகள்