வேலூர் காந்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை எதிரே உள்ள பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் கால்வாய் மூடி உடைந்து, அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான், வேலூர்.