கால்வாயை தூர்வாருவார்களா?

Update: 2024-09-08 20:39 GMT

செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் கிராமம் வழியாக பெரும்பட்டாம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்தக் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நவாஸ், செங்கம்.  

மேலும் செய்திகள்