ரத்தினகிரி கோவில் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்மின்னல் திரவுபதியம்மன் கோவில் சர்வீஸ் சாலை பக்கமுள்ள கால்வாயில் 3 இடங்களில் மூடி இல்லை. திறந்த வெளியாக உள்ளது. அந்த வழியாக சிறுவர்-சிறுமிகள் நடந்து செல்லும்போது தவறி கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. கால்வாய்க்கு மூடி போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.விவேகானந்தன், கீழ்மின்னல்.