குடியாத்தம் வீரபத்திரன் மேஸ்திரி தெரு பழைய நீதிமன்றம் எதிரில் கால்வாய் உடைந்து பல மாதங்கள் ஆகின்றன. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. கால்வாய்க்கு மூடி போட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீதாராமன், குடியாத்தம்.