வேலூர் சத்துவாச்சாரியில் காந்திநகர் மற்றும் நேதாஜி நகர் பகுதிகளுக்கு இடையே உள்ள கழிவுநீர் கால்வாயில் 5 நாட்களுக்கு முன் தூர்வாரி கழிவுகளை தெருவில் ைவத்தனர். மேலும் ஆவின் பால் பண்ணையில் இருந்து சில நேரங்களில் கழிவுகளை இந்தக் கால்வாயில் விடுவதால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே தெருவில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றவும், கால்வாய் முழுவதும் தூர்வாரவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபுகுமார், வேலூர்.