கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-10-06 20:38 GMT

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்